TA/Prabhupada 0763 - எப்பொழுது சிற்ந்த சீடர் ஆவீர்களோ யார் வெணுமானாலும் குரு ஆகலாம், பின்னர் யேன் இந்த வி



Conversation -- May 30, 1976, Honolulu

குரு ஆகுவத்ற்கு ஆசை இருக்கும். ஆநால்... எப்படியிருந்தாலும் நீங்கள் ஒவ்வொருவரும் குரு ஆகத்தான் வேண்டும். ஆநால் விவெகமற்ற முயற்சி யேன் ? அது தான் என் கேழ்வி. எப்பொழுது சிற்ந்த சீடர் ஆவீர்களோ யார் வெணுமானாலும் குரு ஆகலாம், பின்னர் யேன் இந்த விவேகமற்ற முயற்ச்சி ? குரு என்றால் போலித்தோற்றம் கொள்வது இல்லை. முதிர்ச்சி அடைந்த உடன் ஒருவன் தானாகவே குரு ஆகிறான். இதுக்கு என்ன பதில் ? குரு ஆக சில முயற்ச்சீகள் நடன்துவருகின்ற்ன. பிற்காலத்தில் நிங்கள் எல்லொரும் குரு ஆக வேண்டும் எனவே நான் உங்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறேன். இப்போ இந்த ஹரே க்ருஷ்ணா இயக்கம், சொத்துகள் எல்லாம், நான் என்னுடன் எடுத்து செல்ல பொவதில்லை. அவை இருக்கும் இடத்தில் தான் இருக்கப்போகின்றன. இதற்கு விவேகப்பூரணமான நடத்தல் தேவை. ஆநால் உடனேயே குரு ஆக சில முயற்ச்சீகள் நடன்து வருகின்றன. நான் சொல்வது சறியா, இல்லையா ? ஆம் ? நாங்களும் குருவாக சயல்பட்டு வருகிறோம். என்னுடைய மற்ற குரு தோழற்கள், அவர்களும் அப்படி பணிபுரிகிறார்கள். ஆனால் எங்களின் குரு மஹாராஜர் காலத்தில் நாங்கள் எப்பொழுதும் இவ்வாரு முயற்ச்சி செய்யவில்லை. அது நல்ல நடத்தை அல்ல. அது விவேகமற்ற ப்ரயாசம். குரு ஆவது செயற்கையான முயற்ச்சியால் அடையவேண்டிய விஷயம் அல்ல. குருவாக எற்கப்படுகிரார் ( ? ), போலி முறையால் அல்ல. ஆமார ஆக்ஞயா குரு ஹநா ( சை. சரிதம் 7.128): " என் உத்தரவை பின்பற்று குரு ஆவாய் ." தானே குரு அக முடியாது. ஆமார ஆக்ஞயா குரு ஹநா தார எஈ தேஷ யாரே தேக, தாரே கஹ க்ருஷ்ண உபதேஷ ( சை. சரிதம் 7.128) ஹம் ? பரம்பரையின் கட்டளையை , முறையை பின்பற்றியே ஆகவேண்டும், அது தான் குரு. நான் தான் குரு என்று தானே அறிவிப்பது அல்ல. இல்லவே இல்லை. அது குரு அல்ல. யார் ஒருவர் ஆன்மீகத்தில் தன் ஆசிரியரின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுகிறாரோ அவர் தான் குரு. அவனால் தான் குரு ஆக முடியும். இல்லாவிட்டால் எல்லாம் வீண் ஆகி விடும். விவேகமற்ற போலி ப்ரயாசம் நல்லது இல்லை.