TA/660918 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:13, 28 September 2021 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் பலவீனமாக உள்ளோம், பௌதிக சக்தி மிகவும் வலிமை மிக்கது, ஆகையினால் ஆன்மீக வாழ்க்கை மேற்கொள்வது பௌதிக சக்திக்கு எதிராக போர் பிரகடனம் செய்வது போலாகும். இயற்கை, மாய சக்தி, இவள் கூடியவரை கட்டுண்ட ஆன்மாக்களை தடுக்க முயற்ச்சிக்கிறாள். கட்டுண்ட ஆன்மாக்கள் அவள் பிடியிலிருந்து ஆன்மீக முன்னேற்றத்தின் அறிவால் விடுதலைபெற முயன்றால், ஓ, அவள் மிகவும் கடுமையாகிறாள். ஆம். அவள் சோதிக்க விரும்புகிறாள், "இவர் எத்தகைய நேர்மையானவர்?" எனவே இயற்கை சக்தி பலவிதமான கவர்சியூட்டும் போருளை கொடுக்கும்."
660918 - சொற்பொழிவு BG 06.40-43 - நியூயார்க்