TA/670111c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:08, 24 November 2021 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் அது கூறப்பட்டுள்ளது அதாவது,
ஸர்வ-யோநிஷு கௌந்தேய
ஸம்பவந்தி மூர்தய꞉ யா꞉
தாஸாம்ʼ ப்ரஹ்ம மஹத் யோநிர்
அஹம்ʼ பீஜ-ப்ரத꞉ பிதா

(ப.கீ. 14.4 ) மக்கள் பகவத் கீதையை இந்தியர்கள் அல்லது இந்துக்களுடையதாக ஏற்றுக் கொள்கின்றனர், ஆனால் உண்மையில் அது சரியல்ல. அது உலகளாவியது. பல வகையான உயிர்வாழிகள் இருக்கின்றன என்று கிருஷ்ணர் கூறுகிறார். 8,400,000 வேறுபட்ட உடலை கொண்டுள்ளன. "மேலும் அவை அனைத்தும் என்னுடைய மக்கள்." எனவே நீங்கள் கிருஷ்ணரை நேசித்தால், பிறகு நீங்கள் வெள்ளையர்களை, அமெரிக்கர்களை, ஐரோப்பியர்களை, இந்தியர்களை, உங்கள் பசுவை, நாயை, பாம்பை நேசிப்பீர்கள் - அனைத்தையும்."

670111 - சொற்பொழிவு BG 10.08 - நியூயார்க்