TA/740615 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:04, 16 May 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - பாரிஸ் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/74...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மொத்தத்தில், நாம் எப்பொழுதும் ஸத்த்வ-குண, ரஜோ-குண, தமோ-குண இவற்றில் கலந்திருக்கிறோம். அதுதான் நம் பௌதிக நிலை. ஆகையினால் சில நேரங்களில் நாம் ஸத்த்வ-குணத்தில் இருக்கும் போது கிருஷ்ண உணர்விற்கு வருவோம், சில நேரங்களில் தமோ-குண, ரஜோ-குண தாக்கும் பொழுது மறுபடியும் இழிந்து வீழ்கிறான். ஆகவே நாம் இந்த குணங்களுக்கு அப்பால் இருக்க வேண்டும். த்ரைகுண்ய-விஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ பவார்ஜுன (BG 2.45). அர்ஜுனர் ஆலோசனை... கிருஷ்ணர் அவருக்கு ஆலோசனை கூறினார் அதாவது 'நீ இந்த மூன்று குணங்களுக்கு அப்பால் வர வேண்டும்'. எனவே அதை எவ்வாறு செய்ய முடியும்? அது வெறுமனே கிருஷ்ணரைப் பற்றி கேட்பதின் மூலம் செயல்படுத்தலாம். இதுதான் நைஸ்த்ரைகுண்யோ-ஸ்தா ரமந்தே ஸ்ம குணானுகதனே ஹரே꞉ (SB 2.1.7). நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி மட்டும் கேட்பதில் ஈடுபட்டால் , பிறகு நீங்கள் நிஸ்த்ரைகுண்ய. இதுதான் செயல்பாடு, எளிய முறை, வேறு எந்த வேலையும் இல்லை. எனவே நாங்கள் பல புத்தங்களை உங்களுக்கு கொடுத்திருக்கிறோம். தூங்காதீர்கள். ஒரு கணம் கூட வீணாக்காதீர்கள். நிச்சயமாக, நீங்கள் தூங்க வேண்டும். அதை கூடியமட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். உண்பது, தூங்குவது, இனச்சேர்க்கை மேலும் தற்காத்து கொள்வதை—அதை குறைத்துக் கொள்ளுங்கள்."
740615 - சொற்பொழிவு SB 02.01.07 - பாரிஸ்