TA/770105 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 17:24, 26 March 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பௌதீக உலகத்தில், 'இது பாவம் எது புண்ணியம்' என்று சொல்வதெல்லாம் வெறும் மன கற்பனைதான். அனைத்துமே பாவம்தான். த்வைதே பத்ராபத்ர ஸகலி ஸமான. பௌதீக உலகை இருமை தன்மை கொண்ட உலகை நாம் உருவாக்கி இருக்கின்றோம், 'இது நல்லது இது கெட்டது' , 'இது சரி இது தவறு'. ஆனால் சைதன்ய சரிதாம்ருதம் பெண் ஆசிரியர் சொல்கிறார், 'இவை வெறும் மன கற்பனையே. பௌதீக உலகில் அனைத்தும் ஒன்று தான்'. பௌதிகம் என்றாலே கெட்டது தான். நாமாக ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றோம் , ' இது சரி இது தவறு', என்று. "
770105 - உரையாடல் B - மும்பாய்