TA/770201 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் புவனேஸ்வர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 17:58, 26 March 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தந்தை இல்லாமல் ஒருவரும் பிறப்பதில்லை. என் தந்தை யார் என்று எனக்குத் தெரியாது என் தாய் தான் அதற்கு சாட்சி. அவ்வளவுதான். இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு நான் ஒரு தந்தை இல்லாமல் பிறந்தேன் என்று சொல்லிவிட முடியாது. அது சாத்தியமில்லை. இயற்கையின் விதியும் அது இல்லை. தந்தை இருந்தே ஆக வேண்டும். 'நான் பார்த்ததில்லை' என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அதுவே தந்தை இல்லை என்பதற்கு பிரமாணம் ஆகாது. பார்த்தவர்கள் செல்லுங்கள், தத்வ தர்ஷின: பகவத் கீதை சொல்கிறது,
தத் வித்தி ப்ரணிபாதேன
பரிப்ரஷ்நேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்
ஜ்ஞானினஸ் தத்த்வ-தர்ஷின:
(BG 4.34)

தாயிடம் செல்லுங்கள் தந்தையை பார்த்தவள் அவள்தான். அவளே பிரமாணம்."

770201 - காலை உலா - புவனேஸ்வர்