TA/770127 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஜெகந்நாதபுரி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 18:11, 26 March 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"'இந்த விஞ்ஞானி அயோக்கியர்கள் மூளைச் சலவை செய்கிறார்கள்' என்று நான் சொல்கிறேன், 'இந்த அயோக்கிய கிருஷ்ணா மக்கள் நம்மை மூளைச்சலவை செய்கிறார்கள்' என்று அவர்கள் சொல்கிறார்கள். (சிரிக்கிறார்) இதுவே நிலைமை. ஆனால் நம்மைப் பொருத்தவரை நம்மிடம் ஆதாரம் இருக்கின்றது அதிகாரம் இருக்கின்றது. ஆனால் இந்த அயோக்கியர்கள் இடம் அதிகாரம் இல்லை. இவர்கள் வெறும் அனுமானத்தின் இருக்கிறார்கள். எனவே நாமும் கயவர்கள் தான் அவர்களும்... இந்த இரு கயவர்களின் நாம் நல்லவர்கள் (சிரிக்கிறார்) அவர்கள் நல்லவர்கள் இல்லை. அவ்வளவுதான்."
770127 - உரையாடல் A - ஜெகந்நாதபுரி