TA/660311 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:54, 29 April 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்போது விஷயம் என்னவென்றால், தாயின் கருவறையில் உருவானதிலிருந்தே வளர்ந்து வரும் உடலானது, தாயின் உடலை விட்டு வெளியில் வந்தவுடனும் வளர்ச்சி தொடர்கிறது. உயிர் அதே தான். உடல் தான் வளர்கிறது. அவ்வாறு வளர்கையில், சிறு குழந்தையாய் இருந்தவன், பெரிய குழந்தையாகிறான், பின் அவனே சிறுவனாய் மாறுகிறான், அதன் பின் இளைஞாகிறான், பின் அவனே என்னைப்போல் வயோதிகனாகிறான், மெதுமெதுவே உடம்பு பயனற்றுப் போகும் போது அதனை விடுத்து வேறொரு உடம்பை எடுக்க வேண்டியது தான். இதனையே மறு பிறவி என்கிறோம். இந்த எளிய செயல்முறையைப் புரிந்துகொள்வதில் சிரமமில்லை என்று நினைக்கிறேன்."
660311 - சொற்பொழிவு BG 02.13 - நியூயார்க்