TA/660328 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 03:11, 18 May 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்போது நாம் நிகழ்த்திய சங்கீர்த்தனம், அது ஆழ்நிலை ஒலியின் அதிர்வு. இது நம் மனதின் மேற்பரப்பில் குவிந்துள்ள தூசியைத் துடைக்க உதவும். முழு விஷயமும் தவறான புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நாம், தூய ஆத்மாவாக, தூய்மையான உணர்வாக, இயற்கையாகவே நாம் ஜட இயற்கையின் மாசுபாட்டிலிருந்து விலகி இருக்கிறோம். ஆனால் நீண்டகாலமாக ஜட இயற்கையுடன் நாம் கொண்ட தொடர்பு காரணமாக, மனதில் ஒரு பெரிய, அடர்த்தியான தூசி குவிந்துள்ளது. எனவே தூசி அகற்றப்பட்டவுடன், நாம் என்னவென்பதைக் காணலாம்."
660328 - சொற்பொழிவு BG 02.46-47 - நியூயார்க்