TA/660405 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:36, 12 June 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்போது, ​​இந்த ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கியதும், அடுத்த பிறவியில் அவரது மனித வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது என்ற பொருளில் அவர் தோல்வியுற்றவர் அல்ல என்பதை பகவத்-கீதா உறுதிப்படுத்துகிறது. சாதாரண கடமைகளை செய்து கொண்டிருக்கும் வரையில், மீண்டும் மனித உடல் பெறுவீர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. எந்த உறுதியும் இல்லை. அது பணியின் தரத்தைப் பொறுத்தது. ஆனால் இங்கே, மற்ற எல்லா கடமைகளையும் தியாகம் செய்து, ஆன்மீக வாழ்க்கையைத் தொடங்கினால், அடுத்த பிறவியில் மனித வாழ்க்கை கிடைப்பது உத்தரவாதம், உத்தரவாதம்."
660405 - சொற்பொழிவு BG 02.49-51 - நியூயார்க்