TA/660415 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 16:43, 12 June 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் நிற்கும் இந்த உலகம், இந்த மேடை, இதுவும் அழிந்துபோகும். இதுவே ஜட இயற்கையின் விதி. எதுவும் நிலைத்திருக்காது. எதுவும் தொடராது. எல்லாம் முடிந்துவிடும். அதுபோல இந்த உடலும் அழிந்துவிடும். இப்போது எனக்கு இந்த அழகான உடல் கிடைத்துள்ளது. எழுபது ஆண்டுகள், என் வயது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்த உடலே இருந்திருக்காது. மேலும், ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு உடலுக்கும் இந்த உடல் இருக்காது, எனவே எழுபது அல்லது எண்பது ஆண்டுகள் தான் உடலின் வெளிப்பாடு இருக்கும். ஜட உலகின் போக்கில் இந்த வெளிப்பாடு என்பது என்ன? பல விஷயங்களும் வருவதா? கடலில் ஒரு குமிழி போல."
660415 - சொற்பொழிவு BG 02.55-58 - நியூயார்க்