TA/750228 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அட்லாண்டா இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 17:04, 12 June 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனக்கு கிடைத்திருக்கும் சிறு வெற்றி கூட இதன் காரணமாகத் தான். 'ஆங்கில மொழியில் நீ கற்றதை சென்று மக்களுக்கு பிரச்சாரம் செய்' என்று என்னுடைய குரு மஹராஜ் அவர் கூறினார். அவ்வளவு தான். 'என்குரு மஹராஜன் நான் வெற்றி காண வேண்டும் என்றார்' அந்த ஒரு நம்பிக்கையில் தான் இங்கு வந்தேன். நான் எதுவும் வித்தை காண்பிக்கவில்லை உங்களிடம், தங்கம் செய்யும் வித்தை! என் தங்கம் எங்கே? முதலில் 40 ரூபாய் மட்டுமே கொண்டு வந்திருந்தேன். ஆக இதெல்லாம் வேத கோட்பாடுகள், குரு-முக-பத்ம-வாக்ய, ஸ்ரீ-குரு-சரணே ரதி, ஏஇ ஸே உத்தம-கதி. இதுவே உண்மையான முன்னேற்றம்."
750228 - உரையாடல் - அட்லாண்டா