TA/710110b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 15:35, 7 July 2020

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்போது நாம் இந்த முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது - இந்த ஹரி நாமம் மிகவும் வலிமை வாய்ந்தது ஒருவர் உணர்ந்தோ உணராமலோ... சில சமயம் 'ஹரே கிருஷ்ணா'வைப் போல போலியாக சிலர் நடிக்கின்றனர். அவர்கள் கிருஷ்ணரின் பெயரை ஜெபிக்கும் எண்ணத்தில் இல்லை வெறுமனே 'ஹரே கிருஷ்ணா'வைப் போல நடப்பதும் விமர்சனம் செய்வதுமாக இருக்கின்றனர். 'இந்த இந்துக்கள் ஹரேகிருஷ்ண ஜெபம் செய்கின்றனர். இதனை அவர்கள் போலியாக செய்தனர் ஆனால் அவர்களும் நாளடைவில் பக்தர்களாக ஆகிவிட்டனர்."
710110 - சொற்பொழிவு SB 06.02.05-8 - கல்கத்தா