TA/680315 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 08:56, 16 October 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் கிருஷ்ண உணர்வுடன் அல்லது கடவுள் உணர்வுடன் இருக்க வேண்டும், ஏன்? ஏனெனில் அவர்தான் உங்களின் எஜமானர், மிக நெருங்கிய நண்பர், ஸுஹ்ருத். யதா ஆத்மேஷ்வர. ஆத்மேஷ்வர என்றால் நாம் தனிநபர்கள், அவர்தான் ஆதியான மிகவுயர்ந்த நபர். எம்மைப்போல், எமக்கு எமது உடலைப் பிடிக்கும், எமது உடல் மீது அன்பு செலுத்துகிறோம்... ஏன்? ஏனென்றால் உடல் ஆத்மாவின் ஒரு உற்பத்தி, ஆத்மாயின்றி, உடல் கிடையாது."
680315 - சொற்பொழிவு SB 07.06.01 - சான் பிரான்சிஸ்கோ