TA/670122 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:40, 29 November 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இதன் முழு விஷயம் என்னவென்றால் நீங்கள் தியானம் செய்ய வேண்டும். பிறகு தியானம் செய்யுங்கள், நிங்கள் ஹத-யோக பயிற்சி செய்ய வேண்டும். ஹத-யோக என்பது இந்த உடலுக்கு மிகவும் அடிமையானவர்கள் பயிற்சி மேற்கொள்ள வேண்டியதாகும். "நான் இந்த உடல்," என்று பிடிவாதமாக இருப்பவர்களுக்கு, இத்தகைய மூட உயிர்வாழிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, "நீங்கள் பயிற்சி செய்ய முயற்சித்து, பிறகு உங்களுக்குள் என்ன இருக்கிறது என்று பாருங்கள்." தியானம். ஆனால் "நான் இந்த உடல் அல்ல," என்பதை அறிந்தவர்கள் உடனடியாக தொடங்குகிறார்கள் அதாவது "நான் இந்த உடல் அல்ல; நான் தூய்மையான ஆத்மா, மேலும் நான் முழுமுதற் கடவுளின் அங்க உறுப்பு. எனவே என் கடமை நித்தியமான பகவானுக்கு தொண்டு செய்வதாகும்." இது எளிமையான உண்மை."
670122 - சொற்பொழிவு CC Madhya 25.31-38 - சான் பிரான்சிஸ்கோ