TA/670123 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:27, 30 November 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் பகவான் கூறுகிறார், "என்னைவிட உயர்ந்தது எதுவுமில்லை." எனவே பகவத் கீதையின் இந்த அறிக்கை ஸ்ரீமத் பாகவதத்திலும் இந்த பதத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனந்த-மாத்ரம். கிருஷ்ணரின் நித்தியமான உடலில், முழுமுதற் கடவுள், அது வெறுமனே ஆனந்தம், மகிழ்ச்சி. நாம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் அதாவது இந்த உடல், நம் பௌதிக உடல், நிரானந்தம், ஆனந்தமற்றது. நாம் ஆனந்தம், அல்லது மகிழ்ச்சியை அடைய நம் வரையறுக்கப்பட்ட புலன்களின் வளத்துடன், முயற்சி செய்கிறோம், ஆனால் உண்மையில், அங்கு ஆனந்தம், மகிழ்ச்சி இல்லை. அங்கு எல்லாமே சோகமே. நான் சொல்வதாவது, நடைமுறையில், அத்தியாயங்கள், அனைத்து பதத்திலும், ஷ்லோகத்திலும், இந்த வெறுப்பான உடல் எல்லாவிதத்திலும் நிந்திக்கப்பட்டது."
670123 - சொற்பொழிவு CC Madhya 25.36-40 - சான் பிரான்சிஸ்கோ