TA/670316 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 13:54, 17 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பஜஹூ ரே மன ஷ்ரீ-நந்த-நந்தன-அபய-சரணாரவிந்த ரே. பஜ என்றால் வணங்குவது; ஹூ அழைப்பது; மன, மனம். கவிஞர் கோவிந்த தாஸ், சிறந்த தத்துவவாதி மேலும் பகவானின் பக்தர், அவர் வணங்குகிறார். அவர் தன் மனத்தை வேண்டுகிறார், ஏனென்றால் மனம் ஒருவருடைய நண்பனும், எதிரியும் ஆகும். ஒருவர் தன் மனத்தை கிருஷ்ணர் உணர்வில் ஈடுபட பயிற்சி செய்தால், பிறகு அவர் வெற்றியடைவார். அவரால் அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால், பிறகு அவர் வாழ்க்கை தொல்வியடையும்."
670316 - சொற்பொழிவு Purport to Bhajahu Re Mana - சான் பிரான்சிஸ்கோ