TA/670327c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 08:06, 25 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, கிருஷ்ணர் அல்லது பரமாத்மா இதயத்தினுள் இருக்கிறார் என்று. அவர் ஒன்றும் மிக மிக தொலைவில் இல்லை. அவர் உங்களினுள்தான் இருக்கிறார். நீங்களும் இதயத்தில் இருக்கிறீர்கள், முழுமுதற் கடவுளும் பரமாத்மாவாக அங்கு இருக்கிறார். இரண்டு நண்பர்களாக அங்கு இருக்கிறீர்கள். உபநிஷத்தில் அது குறிப்பிடப்பட்டுள்ளது, இரண்டு நண்பர்களான பறவைகள் ஒரே மரத்தில் இருக்கின்றன என்று. எனவே இந்த உடல்தான் மரம், அதன் மேல் நீங்கள் இருக்கிறீர்கள்."
670327 - சொற்பொழிவு SB 01.02.14-16 - சான் பிரான்சிஸ்கோ