TA/680317 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(No difference)

Revision as of 14:17, 11 January 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ணர் அல்லது கிருஷ்ணரின் பக்தர்களை பார்த்தால், நீங்கள் உச்சாடனம் செய்தால் "கிருஷ்ண..." கிருஷ்ணர் அவருடைய பேரிலிருந்து வேறுபட்டவரல்ல, எனென்றால் அவர் பூரணமானவர். "கிருஷ்ணா" என்ற பெயரும் அவரும், அல்லது பகவான் கிருஷ்ணரும் வேறுபட்டவரல்ல, ஏனென்றால் அனைத்தும் கிருஷ்ணரே. அந்த ஒருமைபாடு, அனைத்தும் கடவுளே என்னும் கோட்பாடு, தத்துவம், நிறைவானது. கிருஷ்ணர், அனைத்தும் தோன்றும், பூரண பரம உண்மை என்றால், பிறகு அனைத்தும் கிருஷ்ணரே."
680317 - சொற்பொழிவு BG 07.01 - சான் பிரான்சிஸ்கோ