TA/690116b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:53, 1 July 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையில், இந்த கிருஷ்ண பக்தி இயக்கம், சங்கீர்தன இயக்கம் மிகவும் அருமையாகவும் மேலும் கவர்ச்சியாகவும் இருக்கிறது, மிகவும் எளிமையானது, நான் சொல்ல நினைப்பது யாதெனில், கள்ளங்கபடமற்றவர்கள் கூட கவரப்படுவார்கள். ஆனால் ஒருவர் கவரப்பட்வில்லை என்றால், நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது யாதெனில், மரணச்சட்டத்தின் கண்காணிப்பாளரால் அவர் தண்டிக்கப்படுகிறார். எப்படியும், நாம் இந்த உச்சாடனம் செய்யும் கொள்கையில் விடாபிடியாக இருந்தால், பிறகு மரணச்சட்டத்தின் கண்காணிப்பாளர் யமராஜா கூட தண்டிக மறுத்துவிடுவார். அதுதான் ப்ரஹ்ம-ஸம்ʼஹிதாவின் தீர்ப்பு."
690116 - Bhajan and Purport to Parama Koruna - லாஸ் ஏஞ்சல்ஸ்