TA/690131 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 15:10, 7 July 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இங்கே நரோத்தம தாஸ டாகுர பாடுகிறார் அதாவது 'உலகம் முழுவதும் பௌதிக வாழ்க்கையின் எரியும் நெருப்பின் கீழ் துன்பப்படுகின்றது. ஆகையினால், ஒருவர் பகவான் நித்யானந்தரின் கமலப் பாதங்களில் சரணடைந்தால்...,' இன்று அவருடைய பிறந்த தினம், 31 ஜனவரி, 1969. ஆகவே நரோத்தம தாஸ டாகுரின் அறிவுறுத்தல்களை மதித்து பின்பற்ற வேண்டும், அப்பொழுதுதான் பௌதிக வாழ்க்கையின் எரியும் நெருப்பிலிருந்து நம் துயர் நீங்கும், ஒருவர் நித்யானந்தரின் கமலப் பாதங்களில் சரணடைய வேண்டும் ஏனென்றால் அது சந்திரனின் கதிர்கள் இணைந்தது இலட்சம் சந்திரன் தோன்றுவது போல் மிகவும் குளிர்ச்சியானது."
690131 - சொற்பொழிவு Purport to Nitai-Pada-Kamala - லாஸ் ஏஞ்சல்ஸ்