TA/690207 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:02, 8 July 2022
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எப்படியொ அல்லது வேறுவிதமாக, அது ஆரம்பித்துவிட்டது, பக்திஸித்தாந்த ஸரஸ்வதீ டாகுரவின் ஆசீர்வாதத்தால், அவருக்கு வேண்டியது போல, என்னிடம் விரும்பியது போல். எனவே அவர் விரும்பியதால், என்னுடைய... நான் நிபுணர் அல்லது படித்தவர் அல்லது அசாதாரணமானவன் அல்ல, ஆனால் ஒரே விஷயம் என்னவென்றால் நான் அவர் வார்த்தைகளை நம்புகிறேன். ஆதாவது... அது என் தகுதி என்று நீங்கள் கூறலாம். அவர் வார்த்தையை நான் நூறு சதவீதம் நம்புகிறேன். ஆகவே எத்தகைய வெற்றி இருந்தாலும், அது அவருடைய அறிவுறுத்தலில் எனக்கு இருந்த உறுதியான நம்பிக்கை. எனவே நான் பின்பற்ற முயற்சி செய்கிறேன். மேலும் அவர் கருணையால், நீங்கள் எனக்கு உதவி செய்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உண்மையில், இந்த பொறுப்பு இப்பொழுது உங்களை சார்ந்தது. நானும் முதியவன். எந்நேரமும் நான் மரணம் அடையலாம். இந்த இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும்." |
690207 - சொற்பொழிவு Festival Appearance Day, Bhaktisiddhanta Sarasvati - லாஸ் ஏஞ்சல்ஸ் |