TA/690207b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:23, 8 July 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த இயக்கம் தொடர்ந்து தள்ளப்பட வேண்டும். எவ்வாறு என்றால் உயர்ந்த ஆத்மாக்கள் எப்பொழுதும் தாழ்ந்த ஆத்மாக்களைப் பற்ற நினைப்பார்கள், அதேபோல், நீங்களும் உணர வேண்டும். அதுதான் முறை. பகவான் ஏசு கிறிஸ்துநாதர், அவரும் பாவபட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்தார். எனவே இது மிகவும் நன்று. இந்த இயக்கத்தை முன்னேற்ற நாம் கடினமாக போராடினால், பிறகு, நாம் கூட..., உங்களுக்கு மலர்கள் கிடைக்காது, கிருஷ்ணர் திருப்தி அடைவார். மேலும் நம் வேலை கிருஷ்ணரை திருப்திபடுத்துவதுதான். அதுதான் பக்தி."
690207 - சொற்பொழிவு Festival Appearance Day, Bhaktisiddhanta Sarasvati - லாஸ் ஏஞ்சல்ஸ்