TA/690212 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 10:28, 13 July 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எங்கள் செயல்முறையும்... அதுவும் தியானம் தான். ஆனால் உங்களுக்கு புரிந்திருக்கும் தியானம் செய்வது என்பது, அதாவது மனதை சில அருமையான பொருள் மீது கவனம் செலுத்துவது, அதே பொருள் அங்கிருக்கிறது, ஆனால் நங்கள் மனதை செயற்கையாக கவனம் செலுத்த முயற்சிக்க மாட்டோம். ஆனால் எங்களுடைய இந்த உச்சாடனம் செயல்முறை உடனே மனதை ஈர்க்கும். எங்கள் செயல்முறை... எவ்வாறு என்றால் ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே, ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே, நாங்கள் மெல்லிசையாக உச்சாடனம் செய்வோம். அதாவது என் மனமும் செவியும் அந்த நினைவில் கச்சிதமாக நிறைந்திருக்கும். ஆகையினால் அது நடைமுறை தியானம்."
690212 - Interview - லாஸ் ஏஞ்சல்ஸ்