TA/690314b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹவாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:25, 27 July 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த இயக்கம், கிருஷ்ண பக்தி இயக்கம், மனித சமூகத்திற்கு மிகப்பெரிய வரம், மேலும் எல்லோரும் இந்த இயக்கத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அதன் செயல்முறை மிகவும் சுலபம்: வெறுமனே ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்ய வேண்டும். மேலும் இந்த ஆண்களும், பெண்களும் இந்த இயக்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள், நீங்கள் அவர்களுடன் விவாதிக்கலாம், அல்லது நீங்கள் என்னுடன் விவாதிக்கலாம். நிச்சயமாக, அதிகமாக பயிற்சி செய்தால், நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள், ஏனென்றால் மனம் சுத்தமாக இல்லாவிட்டால்... அது சிறிது காலம் எடுக்கும்."
690314 - சொற்பொழிவு - ஹவாய்