TA/690416b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:42, 8 August 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆரம்பம் இங்கே இருக்கிறது: வெறுமனே காதால் கேட்பதும் மேலும் கிருஷ்ணரைப் பற்றி உச்சாடனம் செய்து அவரை எப்பொழுதும் நினைத்திருங்கள். பிறகு நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். உங்களுக்கு தொந்தரவு கொடுக்க ஒன்றும் இருக்காது. உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும். உங்கள் அடுத்த பிறவிக்கு உறுதியளிக்கப்பட்டுவிட்டது, மிகவும் நல்ல வாழ்க்கை. மேலும் அது மிகவும் எளிமையானது. சும்மா ஜெபியுங்கள்,
ஹரே க்ருʼஷ்ண, ஹரே க்ருʼஷ்ண, க்ருʼஷ்ண க்ருʼஷ்ண, ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே."
690416 - சொற்பொழிவு SB - நியூயார்க்