TA/690503b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:51, 14 August 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நான் நித்தியமானவன். நான் ஒரு முதியவன் ஆனாலும், நான் என் குழந்தைப் பருவத்தில், என் சிறுவயதில், இளவயதில் என்ன செய்துக் கொண்டிருந்தேன் என்று புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆக உடல் மாற்றம் கண்டுள்ளது, ஆனால் நான் இன்னும் இருக்கிறேன். இது மிகவும் எளிமையான விஷயம். எல்லோருக்கும் புரியும். ஆகையினால் நான், ஒரு ஆன்மீக ஆன்மாவாக, நான் உடல் அல்ல. உடல் மாற்றம் கண்டுக் கொண்டிருக்கிறது; நான் உடலில் இருந்து வேறுபட்டவன். ஆகையினால் இந்த உடலின் மாற்றத்தால் நான் இறந்துவிட்டேன் என்று அர்த்தமல்ல. நான் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆகையினால் நான் பொறுப்புடன் இருக்க வேண்டும்: "எத்தகைய உடலை நான் அடுத்து ஏற்றுக் கொள்ளப் போகிறேன்?" அது என் பொறுப்பு."
690503 - சொற்பொழிவு at Arlington Street Church - பாஸ்டன்