TA/690514b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கொலம்பஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:12, 26 August 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இங்கு அனைத்து ஜீவாத்மாக்களும் போட்டி போட்டு ஆட்சி செய்ய முயற்சி செய்கிறார்கள். நான் தனியாக, நாடு முழுவதும் முயற்சி செய்கிறேன். அனைவரும் அதனை ஆட்சி செய்ய முயற்சி செய்கிறார்கள். அதுதான் பௌதிக வாழ்க்கை. மற்றும் அவன் சுய நினைவுக்கு வந்ததும், ஜ்ஞானவான், அதாவது "நான் பொய்யாக அதை ஆட்சி செய்ய முயற்சிக்கிறேன். மாறாக, நான் ஜட சக்தியுடன் உட்படுத்தப்படுகிறேன்," அந்த நிலைக்கு வந்ததும், பிறகு அவன் சரணடைகிறான். பிறகு மறுபடியும் அவனுடைய முக்தி பெற்ற வாழ்க்கை ஆரம்பமாகிறது. அதுதான் ஆன்மீக வாழ்க்கையின் முழுமையான செயல்முறை. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம்ʼ ஏகம்ʼ ஷரணம்ʼ வ்ரஜ (ப.கீ. 18.66). வழிகள் மற்றும் வழிமுறைகளை உற்பத்தி செய்யாதீர்கள், பொய்யாக அதை ஆட்சி செய்ய முயற்சி செய்யாதீர்கள். அது உங்களை... நீங்கள் மகிழ்ச்சி அடையமாட்டீர்கள், ஏனென்றால் உங்களால் ஜட இயற்கையை ஆட்சி செய்ய முடியாது. அது சாத்தியமல்ல."
690514 - உரையாடல் with Allen Ginsberg - கொலம்பஸ்