TA/690521b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:51, 28 August 2022
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே வேத இலக்கியம் , வேதங்கள் என்றால், அதை அர்ததம் என்று சொல்லப்படும் போழுது, "இந்த வாழ்க்கையில் நீங்கள் அந்த பொருளை அடையலாம்." அந்த பொருள் என்றால் கிருஷ்ண உணர்வு. இல்லையெனில், பொருளை எடுப்பது என்றால் கோடீஸ்வரர் அல்லது மில்லியன் டாலர்கள், அதுவும் அர்ததான், ஆனால் அநித்யம். அது அநித்யம். அந்த பொருளை நீங்கள் எடுத்துச் செல்ல முடியாது. உங்கள் தாயின் கருவறையிலிருந்து நீங்கள் வெறுங்கையுடன் இங்கு வந்தீர்கள, மேலும் நீங்கள் இந்த இடத்தைவிட்டு போகும் போது வெறுங்கையுடன்தான் போவீர்கள். நீங்கள் மில்லியன் டாலர்கள் சம்பாதித்ததால், திரு ராக்வெல்லர் அல்லது வோர்ட், இதை தூக்கிக் கொண்டு போகலாம் என்பதல்ல. இல்லை. ராக்வெல்லர் மையம் அது இருக்கும் இடத்திலேயே அப்படியே இருக்கும். நீங்கள் வெறுங்கையுடன் தான் செல்ல வேண்டும்." |
690521 - சொற்பொழிவு Initiation - New Vrindaban, USA |