TA/690613 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions
(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...") |
(No difference)
|
Latest revision as of 14:15, 7 September 2022
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"ஸ்ரீமத் பாகவதத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும், பெரும்பகுதியான விளக்கங்கள் நிறைந்தது, ஒவ்வொரு வார்த்தையும். இதுதான் ஸ்ரீமத் பாகவதம், வித்யா-பாகவதாவதி. ஒருவர் ஸ்ரீமத் பாகவதத்தை புரிந்துக் கொள்ளும் தகுதி பெற்ற பிறகுதான் அவருடைய கற்றலின் நிலை புரிந்துக் கொள்ளப்படும். வித்யா என்றால் கற்றல், இந்த விஞ்ஞானம், அந்த விஞ்ஞானம் அல்ல. ஒருவர் ஸ்ரீமத் பாகவதத்தை உண்மையான முன்னோகத்துடன் புரிந்துக் கொள்ளும் போது, பிறகு அவர் அனைத்து கல்வியிலும் முன்னேற்றம் அடைந்துவிட்டார் என்று புரிந்துக் கொள்ளப்படும்." |
690613 - சொற்பொழிவு SB 01.05.13 - New Vrindaban, USA |