TA/690716 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:09, 15 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்பொழுது இன்று ஸ்ரீமூர்தியை நிறுவும் இந்த விழா, இது அங்கீகரிக்கப்பட்டது. எவ்வாறு என்றால் நான் பலமுறை இந்த உதாரணத்தை கொடுத்திருக்கிறேன், அதாவது நீங்கள் அஞ்சல்களை தெருவில் இருக்கும் பெட்டியில் போடும் போது அதில் யு.ஸ்.அஞ்சல் என்று எழுதியிருப்பதால், அது அங்கீகரிக்கப்பட்ட பெட்டி என்று உங்களுக்கு தெரியும். மேலும் கடிதங்களை அதனுள் போட்டால், அது நிச்சயமாக இலக்கை சென்றடையும். தபால் அலுவலகம் வேலை செய்யும். எனவே அந்த பெரிய தபால் அலுவலகத்திற்கும் இந்த சிறிய பெட்டிக்கும் வேறுபாடு இல்லை ஏனென்றால் அது அங்கீகரிக்கப்பட்டது. அதேபோல், சிலை வழிபாட்டிற்கும் ஸ்ரீமூர்தி வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடும் அவ்வாறே. அங்கீகரிக்கப்பட்ட செயல்முறை ஏற்றுக் கொள்ளப்பட்டால் தவிர, அது சிலை வழிபாடுதான்."
690716 - சொற்பொழிவு Festival Installation, Sri Sri Rukmini Dvarakanatha - லாஸ் ஏஞ்சல்ஸ்