TA/690905 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹம்பர்க் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:37, 16 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆன்மீக குரு ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்ல. அது வெறுமனே ஆன்மீக குருவின் உத்தரவை பின்பற்றுவதாகும். எனவே இங்கு கூடி இருக்கும் என் மாணவர்கள் மிகவும் கடமைப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள்... நானும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் ஏனென்றால் அவர்கள் இந்த சமய பிரச்சாரத்தில் எனக்கு உதவி செய்கிறார்கள். அதே நேரத்தில், நான் அவர்கள் அனைவரையும் ஆன்மீக குருவாக கோரிக்கைவிடுகிறேன். நீங்கள் அனைவரும் அடுத்து ஆன்மீக குருவாக வேண்டும். மேலும் அது என்ன கடமை? என்னிடமிருந்து நீங்கள் கேட்டது, கற்றது எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை அப்படியே முற்றிலும் கூடுதலாக அல்லது மாற்றங்கள் செய்யாமல் விநியோகம் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் அனைவரும் ஆன்மீக குருவாக வேண்டும். அதுதான் ஆன்மீக குருவாகும் விஞ்ஞானம். ஆன்மீக குரு மிகவும்... ஆன்மீக குருவாக ஆவது மிகவும் அற்புதமான விஷயமல்ல. ஒருவர் வெறுமனே நேர்மையான ஆன்மாவாக வேண்டும். அவ்வளவுதான்."
690905 - சொற்பொழிவு Festival Appearance Day, Sri Vyasa-puja - ஹம்பர்க்