TA/690917 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:50, 23 September 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு ஆன்மீக ஆன்மா, பரமபுருஷரின் அங்க உறுப்பாக இருப்பவர், அவர் இயற்கையாக மிகவும் சக்தி வாய்ந்தவர். நமக்கு எவ்வளவு ஆன்மீக சக்தி இருக்கிறது என்று நமக்குத் தெரியாது, ஆனால் அது பௌதிக மூடுதலால் அடக்கப்பட்டுள்ளது. இந்த நெருப்பை போல். இந்த நெருப்பு, அதில் அதிகமான சாம்பல் இருந்தால், நெருப்பின் வெப்பத்தை சரியாக உணர முடியாது. ஆனால் நீங்கள் சாம்பலை நீக்கிவிட்டு சும்மா அதை விசிறினால், அது எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, பிறகு உங்களுக்கு சரியான வெப்பம் கிடைக்கும், மேலும் நீங்கள் அதை பல நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம். அதேபோல், நாம் ஆன்மீக ஆன்மாவாக, நமக்கு மகத்தான சக்தி இருக்கிறது. மேலும் பகாவன் பரம ஆன்மீக ஆன்மா, எனவே பகவானுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்று நாம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது."
690917 - சொற்பொழிவு SB 05.05.02 - இலண்டன்