TA/691222b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:20, 2 October 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வெற்றிகரமான வாழ்க்கை என்றால், நம் உணர்வை கிருஷ்ண உணர்வாக மாற்றுவதுதான். அதுதான் வெற்றி. லப்த்வா ஸு-துர்லபம் இதம்ʼ பஹு-ஸம்பவாந்தே. நாம் இதை பற்பல பிறவிகளுக்கு பிறகு பெற்றிருக்கின்றோம், மானுஷ்யம், இந்த மானிட வாழ்க்கை. ஆகையினால் ஷாஸ்த்ர கூறுகிறது தூர்ணம்ʼ யதேத. நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நிங்கள் அனைவரும் இளமையான சிறுவர்கள் மற்றும் பெண்கள், நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். நான் உங்களிடம் பொய் சொல்லவில்லை. உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். கிருஷ்ண உணர்வை கற்றுக் கொள்ளக் கூடிய இடத்திற்கு, நீங்கள் சரியான இடத்திற்கு வந்திருக்கிறீர்கள். இது வாழ்க்கையின் மிகப்பெரிய வரப்பிரசாதம்."
691222 - சொற்பொழிவு SB 02.01.01-5 - பாஸ்டன்