TA/700109 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:37, 9 October 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"துறவறம் மேலும் மற்ற செயல்முறைகளை மேற்கொள்வதற்கு பதிலாக— புலன்களை கட்டுப்படுத்துதல், மனதை கட்டுப்படுத்துதல், விட்டுவிடுவது அல்லது துறத்தல்; ஒருவர் உயர்வை அடைய நாம் பல சூத்திரங்களை விவாதித்து இருக்கிறோம், அவை தேவையானது—நாம் தானே உயர்வை அடைய முயற்சி செய்யாவிட்டால், பிறகு நாம் ஒரு மிருகமாகவே இருந்துவிடுவோம். எவ்வாறு என்றால் நீங்கள் சில கல்வி நிறுவனத்தில் சேர்கப்பட்டால், ஒரு பள்ளி, நீங்கள் அந்த கல்வியை பயன்படுத்தி கொள்ளவில்லையென்றால், நீங்கள் சேர்ந்த போது இருந்த அதே நிலையில் இருப்பீர்கள், பிறகு நீங்கள் நிறுவனத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லையென்றால், நீங்கள் ஒரு முட்டாளாக, படிப்பறிவில்லாதவனாக, அல்லது அறியாமை நிறைந்தவனாகவே இருப்பீர்கள். அதேபோல், இந்த மனித வாழ்க்கையில், சிறந்த முனிவர்கள் அல்லது முழுமுதற் கடவுள், கிருஷ்ணர், இவர்களால் அளிக்கப்பட்ட அறிவை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், பிறகு நீங்கள் கல்வி வாழ்க்கையில் நுழைந்த போது எதையும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்து, மேலும் இறுதி ஆண்டு பரிட்ஷையில் தோல்வி அடைந்தது போல் ஆகிவிடும்."
700109 - சொற்பொழிவு SB 06.01.15 - லாஸ் ஏஞ்சல்ஸ்