TA/700218 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:57, 15 October 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் கிருஷ்ணர் பகவத் கீதை வடிவில் அறிவுரை அளித்துள்ளார். ஆனால் கலியுகத்தின் இறுதியில், மக்கள் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பார்கள் அதாவது இனிமேலும் அறிவுரை அளிக்கும் சாத்தியம் இருக்காது. அதை புரிந்துக் கொள்ளும் நிலையில் இருக்கமாட்டார்கள். அந்த நேரத்தில் ஆயுதத்தால் மட்டுமே கொல்ல முடியும். மேலும் பகவானால் கொல்லப்பட்ட ஒருவர், அவர் வீடுபேறு பெறுவார். அதுதான் பகவானின் கருணை நிறைந்த தன்மை. அவர் ஒன்று காப்பாற்றுவார் அல்லது கொன்றுவிடுவார், முடிவு ஒன்று தான்."
700218 - சொற்பொழிவு Festival Appearance Day, Lord Varaha, Varaha-dvadasi and Purport Dasavatara-stotra - லாஸ் ஏஞ்சல்ஸ்