TA/700421b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:37, 17 October 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாங்கள் வெறுமனே கோரிக்கையிடுகிறோம். எங்கள் இயக்கம், நபர்களிடம் கோரிக்கைவிடும் அதாவது 'நீங்கள் தயவுசெய்து இந்த ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள், மேலும் நீங்கள் தொடர்ந்து உச்சாடனம் செய்தால், உங்கள் வாழ்க்கையின் தீர்வு மிகவும் சுலபமாக இருப்பதை காண்பீர்கள்'. அதில் செலவும் இல்லை இழப்பும் இல்லை. ஒருவேளை நீங்கள் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்தால்—யாரும் எதிர்க்கமாட்டார்கள். அதற்கு வரி இல்லை. ஆனால் அதில் சில ஆதாயம் இருந்தால், நீங்கள் ஏன் அதை அடைய முயற்சி செய்யக் கூடாது? சும்மா ஒரு வாரத்திற்கு பரிசோதனை செய்யுங்கள். உங்களால் இயன்றவரை பல முறை உச்சாடனம் செய்யுங்கள்: ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே, மேலும் நீங்கள் பல விஷயங்களை..., உங்கள் வாழ்க்கையில் புதிதாக இருப்பதை காண்பீர்கள்."
700421 - Lecture Lord Buddha's Appearance - லாஸ் ஏஞ்சல்ஸ்