TA/700427 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:32, 19 October 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ண பக்தனாக மேலும் உங்கள் வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு. இல்லையேல், மிண்டும் பிறப்பு இறப்புச் சுழலில் செல்வீர்கள் 8,400,000. அது மீண்டும் நீங்கள் வருவதற்கு பல, பல மில்லியன் வருஷங்கள் ஆகும். சூரிய ஒளியைப் போல் நீங்கள் இருபத்து நான்கு மணி நேரம்..., பன்னிரண்டு மணி நேரம், இருபத்து நான்கு மணி நேரம் காலையில் காண்பீர்கள். அனைத்தும் செயல்முறை. செயல்முறை. எனவே உங்களை மேன்மைபடுத்திக் கொள்ளும் இந்த வாய்ப்பை தவரவிட்டால், பிறகு நீங்கள் மீண்டும் இந்த செயல்முறைக்கு வருவீர்கள். இயற்கையின் சட்டம் மிகவும் வலுவானது. தைவீ ஹ்ய் ஏஷா குணமயீ (ப.கீ. 7.14). எவ்வளவு விரைவில் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைகிறீர்களோ, மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம்ʼ தரந்தி தே. அத்தகைய நபருக்கு இந்த பௌதிக இயற்கையின் செயல்முறையை கடந்து செல்ல முடியும்."
700427 - சொற்பொழிவு ISO Invocation - லாஸ் ஏஞ்சல்ஸ்