TA/700429 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:09, 20 October 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம் தினசரி வாழ்க்கையை போல், எல்லா இடங்களிலும் எங்களுக்கு சில தலைமையானவர்கள், ஒரு தலைவர் இருக்கிறார், நீங்கள் என்னை உங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டது போல். அதேபோல், தலைவனுக்கு தலைவன், தலைவனுக்கு தலைவன், செல்லுங்கள், செல்லுங்கள், செல்லுங்கள் தேடிக் கொண்டே இருங்கள்; நீங்கள் கிருஷ்ணரிடம் வந்ததும், அவர்தான் எல்லோருக்கும் தலைவர். அதுதான் கிருஷ்ணா. அவ்வளவுதான். ஈஷ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ (ப.ஸ். 5.1). எல்லோரும் ப்ரஹ்ம, பகவான், நீங்கள் சொல்வது எதுவாக இருந்தாலும், ஈஷ்வர꞉—ஆனால் பரம꞉. யாரும் இல்லை. பரம꞉ என்றால் 'பூரணமானவர்'. நான் இந்த நிறுவனத்தை கட்டுப்படுத்துபவராக இருக்கலாம்; ஜனாதிபதி இந்த நாட்டைக் கட்டுப்படுத்துபவராக இருக்கலாம்; ஆனால் எவரும் 'நான் பூரணமான கட்டுப்பாடு செய்பவர்' என்று கூற முடியாது. அது சாத்தியமல்ல. அது கிருஷ்ணருக்கு மட்டுமே. அந்த பதவி கிருஷ்ணருக்கு மட்டுமே."
700429 - சொற்பொழிவு ISO and Initiations - லாஸ் ஏஞ்சல்ஸ்