TA/700704b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:31, 30 November 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணரின் தத்துவத்தை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். அது மிகவும் உயர்ந்த தத்துவம் மேலும், நான் சொல்ல நினைப்பது, கலாச்சாரம். நீங்கள் அதிர்ஷ்ட... அதிர்ஷ்டசாலியாக இருப்பவர்கள், அவர்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வந்துவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை."
700704 - சொற்பொழிவு Festival Cleansing of the Gundica Temple, Gundica Marjanam - சான் பிரான்சிஸ்கோ