TA/700705b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 11:45, 1 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தயவுசெய்து இந்த கவனிக்க வேண்டிய விஷயத்தை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அதாவது எல்லோரும் வேலைக்காரர்கள். உங்கள் ஜனாதிபதி கூட நாட்டின் வேலைக்காரன். எனவே யாரும் 'நான் ஒருவருக்கும் வேலைக்காரன் அல்ல', என்று சொல்ல முடியாது. அவன் வேலைக்காரன், ஆனால் அவனுக்குத் தெரியவில்லை அதாவது அவன் உண்மையில் பரம புருஷரின் வேலைக்காரன் என்று. அது அவனுடைய அறியாமை. நாங்கள் சும்மா இந்த அறியாமையை ஒழிக்கின்றோம், அதாவது 'நீ வேலைக்காரன், ஆனால் நீ பகவானின் வேலைக்காரன் என்று ஒப்புக்கொள். அது உன் வாழ்க்கையை வெற்றிகரமாக்கும்'. அவ்வளவுதான். ஆகையினால் நான் சொல்கிறேன் அதாவது வரம்பற்ற பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். சிலர் ஒப்புக்கொள்கிறார்கள் மேலும் சிலர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். அதுதான் கடினமாக இருக்கிறது. ஆனால் யாரேனும் என்னிடம் வந்தால், நான் அவனை ஒப்புக்கொள்ள வைத்துவிடுவேன். ஆமாம்."
700705 - சொற்பொழிவு Festival Ratha-yatra and Press Conference - சான் பிரான்சிஸ்கோ