TA/700720 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 12:13, 1 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இப்போது இது முறையாக ஸந்யாஸ ஏற்றுக் கொள்ளும் விதம், ஆனால் ஸந்யாஸத்தின் உண்மையான நோக்கம், உங்களால் உலக மக்களை நடனம் ஆட தூண்ட இயலும் பொழுது நிறைவேறும்... அதுதான் உண்மையான ஸந்யாஸம். இந்த முறையான ஆடை ஸந்யாஸ அல்ல. உங்களால் மக்களை கிருஷ்ண பக்தனாக தூண்ட இயன்று மேலும் அவர்கள் கிருஷ்ண உணர்வில் நடனம் ஆடினால் அப்பொழுதுதான் உண்மையான ஸந்யாஸ. உங்களால் ஒருவரை கிருஷ்ண பக்தனாக்க முடிந்தால், பிறகு நீங்கள் பரமபதம் அடைதல், இறைவனை சென்று அடைதல், உத்தரவாதம். அதுதான் ஸந்யாஸத்தின் உண்மையான நோக்கம்."
700720 - சொற்பொழிவு Initiation Sannyasa - லாஸ் ஏஞ்சல்ஸ்