TA/701220 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சூரத் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:57, 14 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களிடம் மிகவும் அருமையான மருந்துக்கள் இருக்கலாம், மருந்து கடை, உங்கள் நாட்டில் இருப்பது போல், இருப்பினும் நீங்கள் நோயால் கஷ்டப்பட வேண்டியுள்ளது. உங்களிடம் ஆயிரக்கணக்கான கருத்தடை முறைகள் இருக்கலாம், ஆனால் ஜனத்தொகை அதிகரித்துள்ளது. மேலும் அங்கே மரணம் நிகழ்ந்ததும், இந்த உடல் விரைவில், ஜன்ம-ம்ருʼத்யு-ஜரா-வ்யாதி (ப.கீ. 13.9). பகவத் கீதையில் அனைத்தும் தெளிவாக கூறப்பட்டுள்ளது, அதாவது எந்த அறிவாளியும் தன் முன் வைக்கலாம் அதாவது "எங்கள் வாழ்க்கையின் பரிதாபகரமான நிலை தீர்க்கப்பட்டுவிட்டது, ஆனால் இந்த நான்கு கொள்கைகள் அல்ல. அது சாத்தியமல்ல," ஜன்ம-ம்ருʼத்யு-ஜரா-வ்யாதி: பிறப்பின் துன்பம், இறப்பின் துன்பம், முதுமையின் துன்பங்களும் மேலும் நோயின் துன்பமும், அதை நிறுத்த முடியாது. அதற்கு தீர்வுகாண நீங்கள் கிருஷ்ண பக்தனாக வேண்டும் மேலும் வீடுபேறு பெற்று, இறைவனை சென்று அடைய வேண்டும், அவ்வளவுதான். இல்லையெனில் அது சாத்தியமல்ல."
701220 - சொற்பொழிவு SB 06.01.38 - சூரத்