TA/701226 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சூரத் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:51, 22 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உண்மையில் புத்திசாலியாக இருப்பவன், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ (ப.கீ. 18.66), அவன் கிருஷ்ணரை வழிபடுவான், அவ்வளவுதான். அவன் உண்மையில் புத்திசாலி, ஏனென்றால் அவனுடைய முடிவு நிரந்தரமானது. ஒருவர் அமைப்புக்கேற்ப கிருஷ்ணரை வழிபட்டால், பிறகு யக்த்வா தேஹம்ʼ புனர் ஜன்ம நைதி (ப.கீ 4.9). அதுதான் தீர்வு. எனவே இந்த உடலுக்கு பிறகு, அவர் இந்த பௌதிக உலகத்திற்கு மீண்டு வரப்போவதில்லை. ஆகையினால் அதுதான் வாழ்க்கையின் உண்மையான தீர்வு."
701226 - சொற்பொழிவு SB 06.01.44 - சூரத்