TA/710117c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் அலகாபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:24, 28 December 2022

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தத்-விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் (மு 1.2.12): "தத் அறிவுத் திறனை புரிந்து கொள்ள ஒருவர் ஆன்மீக குருவை அணுக வேண்டும்." கச்சேத். இந்த கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், பிறகு நீங்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைய முடியும்? தஸ்மாத் குரும்ʼ ப்ரபத்யேத ஜிஜ்ஞாஸுர் ஷ்ரேய உத்தமம் (ஸ்ரீ.பா. 11.3.21). இந்த கொள்கைகளை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அங்கே சாத்தியமில்ல. பிறகு உங்கள் சொந்த வழியில் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கலாம். எவரிடமும் செல்லும் கேள்விக்கே இடமில்லை. சிந்திப்பதின் மூலம் நீங்கள் சுயமாக நிறைவாகிக் கொள்கிறீர்கள், பலரும் செய்துக் கொண்டிருப்பது போல், யூகித்துக் கொண்டிருப்பது. அது சாத்தியமே. ஆனால் அது ஒரு போதும் முழுமை பெறாது."
710117 - உரையாடல் - அலகாபாத்