TA/710204 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:40, 12 January 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நம்முடைய இந்த அனுபவத்தைப் போல், ஒரு முதல் வகுப்பு ப்ராஹ்மண, அவர் ஒரு முதல் வகுப்பு மனிதனாக கருதப்படுகிறது. இருப்பினும் அங்கே மாசுபடிந்துள்ளது. குறைந்தபட்சம் இந்த மாசு அங்குள்ளது: 'ஓ, நான் ஒரு ப்ராஹ்மண. நான் ஒரு ப்ராஹ்மண. நான் பெரியவன்... நான் மற்ற அனைவரையும்விட உயர்ந்தவன். நான் படித்தவன், மற்றும் எனக்கு அனைத்து வேதங்களும் தெரியும். எது என்ன என்னவென்று எனக்குத் தெரியும். ப்ரஹ்மன்னை நான் புரிந்துக் கொண்டிருக்கிறேன்.' ஏனென்றால் ப்ரஹ்ம ஜானாதீதி ப்ராஹ்மண꞉, எனவே அவனுக்கு தெரியும். எனவே இந்த தகுதிகள், முதல் வகுப்பு ப்ராஹ்மண, இருப்பினும் அவன் மாசுபடிந்தவனாக இருக்கிறான், ஏனென்றால் அவன் பெருமை மிக்கவனாக இருக்கிறான்: ' நான் இது. நான் அது.' அது பௌதிக அடையாளம்."
710204 - சொற்பொழிவு SB 06.03.12-15 - கோரக்பூர்