TA/710215b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:25, 25 January 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நீங்கள் இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்து மேலும் புஷ்பாஞ்ஜலி, மலர்களை வழங்குங்கள். மற்றும் நாம் ஒன்றாக மலர்களை வழங்குவோம். உண்மையில், வழிப்பாடு என்னவென்றால்..., அது என்னுடைய வேலை. ஆனால் ஸகோஷ்டீ. இப்போது நான் என்னுடைய மரியாதையை என் ஆன்மீக குடும்ப உறுப்பினருடன் அளிக்க வேண்டும், ஸகோஷ்டீ. அதைதான் ஸகோஷ்டீ என்று அழைக்கிறார்கள். வ்யாஸதேவ கூறுவது போல், தீமஹி. அவருடைய அனைத்து பின்பற்றுபவர்களும் மேலும் சிடர்களுடனும், அவர் பிரார்த்தனை அளிக்கிறார் ஸகோஷ்டீ. அதுதன் செயல்முறை."
Appearance Day, Bhaktisiddhanta Sarasvati - - கோரக்பூர்