TA/710203b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கோரக்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:48, 13 February 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு மிகுந்த பணக்காரர், அவர் ஒரு இடத்தில் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவருடைய வழிகாட்டுதலால், பெரிய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தொழிற்சாலையின் மேலாளர், தொழிற்சாலையில் இருக்கும் தொழிலாளர்கள், அவர்கள் அனைவரும் இரவு பகலாக அந்த முதலாளியின் வழிகாட்டுதலால் வேலை செய்கின்றனர். ஒரு சிறு அளவில் அது சாத்தியமானால், அதேபோல் முழு பிரபஞ்ஞத்தின் விவகாரமும் பரமபுருஷரின் வழிகாட்டுதலால் தொடர்ந்து நடக்கிறது—அவை தானாக இயங்கிக் கொண்டிருக்கவில்லை. எதுவும் தானாக நடைபெறாது."
710203 - சொற்பொழிவு SB 06.03.12 - கோரக்பூர்