TA/710331 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 14:14, 14 February 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பெண்களே மற்றும் உயர்குடிமகன்களே, கிருஷ்ண பக்தி இயக்கத்தின் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அங்கீகாரம் பெற்ற இயக்கம். இது இட்டுக்கட்டப்பட்ட மன யூகம் செய்யப்பட்டதல்ல. இது வேத அறிவின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்றது, குறிப்பாக, நேரடியாக முழுமுதற் கடவுள், பகவான் கிருஷ்ணரால், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன், மற்ற மதங்களைப் பற்றிய எந்த வரலாறும் இல்லாத பொழுது அங்கீகரிக்கப்பட்டது. இந்த நவீன யுகத்தில், நீங்கள் எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும் அவை 2,600 வருடத்தைவிட பழமையானதல்ல. ஆனால் பகவத் கீதையை பொறுத்தவரை, அது குருஷேத்திர போரில், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டது."
710331 - சொற்பொழிவு Pandal - மும்பாய்