TA/710512 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சிட்னி இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(No difference)

Latest revision as of 13:53, 1 March 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உணர்வென்றால் என்ன என்பதை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், பிறகு உணர்வற்ற நிலையென்ன என்பதை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். உணர்வு உடல் முழுவதும் பரவியுள்ளது. நான் உங்கள் உடலில் ஏதோ ஒரு பகுதியில் கிள்ளினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் கொஞ்சம் வலியை உணர்வீர்கள், எந்த பகுதியிலும், அதுதான் உணர்வு. ஆனால் அந்த உணர்வு தனிப்பட்டது. நீங்கள் உங்கள் உடலின் வலியையும் மகிழ்ச்சியையும் உணர்வீர்கள், மற்றும் உங்கள் நண்பனும் அவனுடைய உடலின் வலியையும் மகிழ்ச்சியையும் உணர்வான். நான் என் உடலின் வலியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறேன்."
710512 - சொற்பொழிவு at Boys School - சிட்னி